திரு விஸ்வலிங்கம் வயிரமுத்து – மரண அறிவித்தல்
திரு விஸ்வலிங்கம் வயிரமுத்து – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற இலங்கை தொலை தொடர்பு திணைக்கழகம்)
பிறப்பு 01 JAN 1925 இறப்பு 05 MAR 2019

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் வயிரமுத்து அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ராசமலர் அவர்களின் அன்புக் கணவரும், சிவலோகநாதன், சந்திரகுமாரி, சிவானந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மீனதர்ஷினி, பாலச்சந்திரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசரட்டினம், கனகராசா, கந்தையா, மயில்வாகனம், பாக்கியம், மார்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும், தங்கப்பொன், திரேசம்மா, தங்கரத்தினம், தங்கம்மா, இராசதுரை, நாகம்மா, நடராசா, இராசதுரை, செல்வராசா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவலேகா, தர்சன், யாமினி, தனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 10 Mar 2019 10:00 AM – 3:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
சிவம் Phone : +15148521172 குமாரி Phone : +15148672421 சிவாயினி Phone : +14389931303 மரியதாசன் Mobile : +15149691491

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu