திரு சுப்ரமணியம் சத்தியமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு சுப்ரமணியம் சத்தியமூர்த்தி – மரண அறிவித்தல்
(Executive Chairman, Mascons (Pvt, Ltd), Director of Built Element Limited, Founder/ Managing Director of Mascons Agrotech Founder/ Chairman and Managing Director of Maat Flora Director of the Associated Holdings Limited and Chairman of Sealcore Industries.)
பிறப்பு 16 NOV 1941 இறப்பு 05 MAR 2019

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சத்தியமூர்த்தி அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆரியகுட்டி சுப்ரமணியம்(நிறுவனர் மஸ்கன்ஸ் குழுமம்), பாக்யவதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நல்லசேகரம்பிள்ளை ராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாமினி அவர்களின் அன்புக் கணவரும், சிவமோகன், காலஞ்சென்ற சரத் சந்திரன், ஹரி தர்ஷன், துவாராகா அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும், வசந்தி, ரோகினி, காயத்திரி, சபேஸன் ஆகியோரின் அன்பு மாமனாரும், திவ்யேஸ், தஷ்வி ஆத்மா, ஆரோன் சத்யா, ஆதிசாய் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், ராஜிதேவி- காலஞ்சென்ற Dr. ரத்ணவேல், மகேந்திரன், சுபத்ராதேவி- கணேசன், காலஞ்சென்ற மல்லிகாதேவி- Dr. மகேந்திரன், சரோஜினிதேவி- சிவநாதன், சகுந்தலாதேவி- சுந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும், Dr. ராஜசேகரன், காலஞ்சென்ற Dr. தேவிகரனி, Dr. ரத்ணதேவி, காலஞ்சென்றவர்களான Dr. பவண், இந்திராதேவி, செல்வராஜா, திருவரண் மற்றும் Dr. மாலதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 07-03-2019 வியாழக்கிழமை முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 96 பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 07
தொடர்புகளுக்கு
வீடு Phone : +94112691498

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu