திருமதி சுகுணகுமாரி தமிழ்ச்செல்வன் (வசந்தி) – மரண அறிவித்தல்
திருமதி சுகுணகுமாரி தமிழ்ச்செல்வன் (வசந்தி) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 JUN 1969 இறைவன் அடியில் 05 MAR 2019

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகுணகுமாரி தமிழ்ச்செல்வன் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற இளையையா, செல்லம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, தர்மபூவதி தம்பதிகள், காலஞ்சென்ற தங்கராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சூரியகுமார், தமிழ்ச்செல்வன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மனைவியும், கெளதமன், கெளசிகன், அக்‌ஷயன், மதுக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கெங்காதரன், பூங்கோதை, முரளிதரன்(லிங்கன்), வனயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ராசநாயகி, நித்தியானந்தன், வனிதா, பிரபாகரன், திருச்செல்வம், செல்வராணி, தமிழ்ச்செல்வி, திருச்செல்வி, செந்தமிழ்ச்செல்வன், காலஞ்சென்ற அருட்செல்வன், அருட்செல்வி, சிவச்செல்வன், சிவச்செல்வி, சிவசூரியகுமார், நந்தகுமார், வசந்தா, சாந்தா, காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரியங்கா, பிரேமிக்கா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும், சற்சபேஸ், சபீனா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும், சாகித்தியா, மிதுகா, மிதுஜா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தமிழ்ச்செல்வன் – கணவர் Mobile : +4915150660764 கெளதமன் – மகன் Mobile : +4917643470281 முரளி – சகோதரர் Mobile : +41767797002 மோகன் – சகோதரர் Mobile : +16478509226 லசோ – சகோதரி Mobile : +14165783385 சாந்தி Mobile : +16475673551

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu