திரு துரைசாமி பரமேஸ்வரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்
திரு துரைசாமி பரமேஸ்வரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1971 இறப்பு 05 MAR 2019

யாழ். வடமராட்சிக் கிழக்கு பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி பரமேஸ்வரன் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, செல்வரட்னம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சந்திரா, நாதன் மற்றும் கலா(லண்டன்), தங்கவேல்(ஜேர்மனி), சாரதா(பிரான்ஸ்), கண்ணம்மா(கொலண்ட்), சித்ரா(ஜேர்மனி), சத்யா(சுவிஸ்), நித்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,தேவலிங்கம்(லண்டன்), பாலசுந்தரம்(இலங்கை), கணபதி(பிரான்ஸ்), ரட்னசிங்கம்(கொலண்ட்), திலகா(ஜேர்மனி), ராசதுரை(ஜேர்மனி) பார்தீபன்(சுவிஸ்), ராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிறிகரன் அவர்களின் அன்புச் சகலனும்,ராஜினி அவர்களின் அன்பு மைத்துனரும்,வஜனி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,செல்வன், பவா, கல்யாணி, பாமினி, தயானி, கைதினி, தீபன், பார்தீபன், சிந்து, சாருஜன், கிருபா, மயூரி, நிக்‌ஷன், வினோத், விதுஷன், அஜீவன், அருண், ஆர்திகா, றயூட், நியூட், றொனித் ஆகியோரின் அன்பு மாமாவும்,ஜொனதன், ஜெசிகா, ஜோனாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,சண்முகதாசன் அனுசியா குடும்பத்தினரின் அன்பு நண்பனும்,துஸ்சிகா, அஸ்விதன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 07 Mar 2019 2:00 PM – 5:00 PM Friday, 08 Mar 2019 10:00 AM – 12:00 PM Friday, 08 Mar 2019 2:00 PM – 5:00 PM Saturday, 09 Mar 2019 10:00 AM – 12:00 PM Saturday, 09 Mar 2019 2:00 PM – 5:00 PM Sunday, 10 Mar 2019 10:00 AM – 12:00 PM Sunday, 10 Mar 2019 2:00 PM – 5:00 PM
Ostfriedhof, Kesselhaldenstrasse 40/42, 9016 St. Gallen, Switzerland

கிரியை Get Direction Monday, 11 Mar 2019 8:30 AM – 12:00 PM
Ostfriedhof, Kesselhaldenstrasse 40/42, 9016 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு
கண்ணன் Phone : +41712791317 சண்முகம் Mobile : +41763248080 கஜீவன் Mobile : +41788324316 சித்ரா Mobile : +491794350534 தங்கவேல் Mobile : +491726073972

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu