திருமதி இராசநாயகி (செல்வி) – மரண அறிவித்தல்
திருமதி இராசநாயகி (செல்வி) – மரண அறிவித்தல்
பிறப்பு 29 SEP 1968 இறப்பு 04 MAR 2019

யாழ். கரம்பன் சாந்தையம்பதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகி அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கரம்பன் சாந்தையம்பதியைச் சேர்ந்த காலஞ்சென்ற ஐயம்பிள்ளை சாம்பசிவம், தர்மலிங்கம் மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், தவராசா சுஜீவன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Tuesday, 12 Mar 2019 10:00 AM – 12:00 PM
Friedhof Erftstadt
Köttinger Str. 16A, 50374 Erftstadt, Germany
தொடர்புகளுக்கு
புனிதவதி Phone : +94212059731 ஜெயதாசன் Mobile : +447466912629 புஷ்பவதி Mobile : +491638679272

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu