திரு பொன்னையா கந்தசாமி – மரண அறிவித்தல்
திரு பொன்னையா கந்தசாமி – மரண அறிவித்தல்
(யாழ். பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பதில் பதிவாளர், ஓய்வுபெற்ற சிரேஸ்ட உதவிப் பதிவாளர்- யாழ். மருத்துவ பீடம், சபை உறுப்பினர்- கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில், கைதடி இனுங்கித்தோட்டம் கந்தசுவாமி கோயில், கைதடி மாதாஜி லிங்கேஸ்வரர் கோயில், கைதடி கிழக்கு முன்பள்ளி ஆலோசகர், கைதடி கிழக்கு சனசமூகநிலைய முன்னைநாள் செயலாளர் )
பிறப்பு 19 JUL 1947 இறப்பு 05 MAR 2019

யாழ். மீசாலை மடத்தடியைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கந்தசாமி அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை(முன்னாள் லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடி) மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும், புஸ்பலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும், உஷாமினி(கனடா), மயூரன்(லண்டன்), சசிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருவாரூரன்(கனடா), கிருசாந்தினி(வாணி- லண்டன்), ரமேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கனகமணி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் புஸ்பராசா(ராஜிகா ஸ்ரோர்ஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் புஸ்பராஜேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பவதி மற்றும் புஸ்பரதி, புஸ்பமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், விஸ்ணுதேவி, சிவசந்திரலிங்கம்(கொழும்பு), குழந்தைவடிவேலு(விசாகா ரேட்), காலஞ்சென்ற ஜெயவிக்னேஸ்வரன் மற்றும் நந்தகுமார், சிவதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும், சுரேக்கா, கனிஸ்கா, அக்சரி, விதுசன், பவிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கைதடி கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரன் Mobile : +447446174206 திருவாரூரன் Mobile : +16477610970 ரமேஸ் Mobile : +16472998615 உஷாமினி Phone : +94212232425 Mobile : +94750402825

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu