திருமதி ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா – மரண அறிவித்தல்
திருமதி ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1931 இறப்பு 05 MAR 2019

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் லில்லி கனகமணி ஜெயராஜா அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், திரு. திருமதி தேவசகாயம்(Former Chairman- நெல்லியடி கரவெட்டி) தம்பதிகளின் மகளும், ஜேம்ஸ் ஜெயராஜா(Post Master- கரவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும், ஜெயந்தி(லண்டன்), ஞானம்(கனடா), விஜி(லண்டன்), ஸ்ரீ(பிரான்ஸ்), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், பஸ்ரியான், கிருஷா, தர்மினி, கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 08 Mar 2019 5:00 PM – 9:00 PM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 09 Mar 2019 10:00 AM
Pine Hills Cemetery and Funeral Centre
625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada
தொடர்புகளுக்கு
வசந்தி Mobile : +14162658691 ஞானம் Mobile : +14165006728

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu