திரு காத்தலிங்கம் பிறேமறமணன் – அகாலமரணம்
திரு காத்தலிங்கம் பிறேமறமணன் – அகாலமரணம்
தோற்றம் 19 JUN 1987 மறைவு 05 MAR 2019

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் பிறேமறமணன் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காத்தலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு தவப் புதல்வரும், மௌனசுந்தரம், காலஞ்சென்ற யோகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கீதா அவர்களின் அன்புக் கணவரும், சங்கவன் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பிறேமஸ்ரீ, பிறேமலதா, பிறேமறெஜி, பிறேமகாந்தன், பிறேமசுதா, பிறேமபாபு, பிறேமரமேஸ், பிறேமசதீஸ், பிறேமபபி, பிறேமசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2019 வியாழக்கிழமை அன்று நண்பகல் வவுனியாவில் உள்ள அவரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேப்பங்குளம் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 60/7, 6ம் ஒழுங்கை, வேப்பங்குளம், வவுனியா
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Mobile : +94773547012 குடும்பத்தினர் Mobile : +33782917384

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu