திருமதி பேரம்பலம் மகேஸ்வரி (சரசா) – மரண அறிவித்தல்
திருமதி பேரம்பலம் மகேஸ்வரி (சரசா) – மரண அறிவித்தல்
பிறப்பு 17 JAN 1945 இறப்பு 05 MAR 2019

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் மகேஸ்வரி அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பு எட்டியாந்தோட்டையில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், கணேசராஜா(சேகர்- சுவிஸ்), காலஞ்சென்ற சண்முகராஜா(ஸ்ரீதர்- சுவிஸ்), சிவகெளரி(கீதா- ஜேர்மனி), கலைசெல்வி(ராதா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி(இலங்கை), சுலோசனா(பிரான்ஸ்), இந்திராணி(இலங்கை), செளந்தராஜன்(பிரான்ஸ்), கமலாம்பிகை(ஜேர்மனி), விஜயலட்சுமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மலர், ஜெயந்தி, மகேந்திரன், கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும், கிசோர்க், கோபிகா, சபரி, சாருஜா, சியானி, நிவேதா, மிதுளா, மிலானி, டினோஜன், சுகிந்தா, செந்தூரன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேகர் – மகன் Mobile : +41764379046 கீதா – மகள் Mobile : +4915221517082 ராதா – மகள் Mobile : +19052513532 இந்திரா – சகோதரி Mobile : +94774689214

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu