திரு கந்தையா தவேந்திரன் (அச்சாம்பி) – மரண அறிவித்தல்
திரு கந்தையா தவேந்திரன் (அச்சாம்பி) – மரண அறிவித்தல்
(Retired Mechanical Engineer, Govt Factory(PWD) Later at Larbour Department)
பிறப்பு 09 AUG 1938 இறப்பு 02 MAR 2019

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தவேந்திரன் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று Harrow வில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற V.S கந்தையா, இலட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், முத்துலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், Dr. பிரபாகர், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நவமணி, பவளமணி மற்றும் ராஜேந்திரன்(கனடா), புஷ்பமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான வேதநாயகம், சத்தியேந்திரன் மற்றும் உமாராணி(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கமணி, Dr. சிவானந்தன் மற்றும் தங்கநேசம்(சாவகச்சேரி), காலஞ்சென்ற சவுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், Dr. பவானி, பிரபுராம் ஆகியோரின் அருமை மாமனாரும், கீரன், மிதுரா, வானதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 09 Mar 2019 5:00 PM – 8:00 PM
Om Funeral Care Ltd
445 Kenton Rd, Harrow HA3 0XY, UK கிரியை Get Direction Sunday, 10 Mar 2019 11:15 AM – 1:30 PM
West London Crematorium
Harrow Rd, London W10 4RA, UK தகனம் Get Direction Sunday, 10 Mar 2019 1:30 PM
West London Crematorium
Harrow Rd, London W10 4RA, UK
தொடர்புகளுக்கு
பிரபாகர் – மகன் Mobile : +447739160272 பிரபுராம் – மருமகன் Mobile : +447905295198

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu