திரு சொர்ணலிங்கம் பத்மநாதன் – மரண அறிவித்தல்
திரு சொர்ணலிங்கம் பத்மநாதன் – மரண அறிவித்தல்
(ஸ்கந்தவரோதய பழைய மாணவர், Tamil Union Cricket Club இன் ஸ்தாபக உறுப்பினர்)
தோற்றம் 13 JUN 1951 மறைவு 28 FEB 2019

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் பத்மநாதன் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,தர்மினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அகிலன், அனுஷ்கா ஆகியோரின் அருமைத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், கதிர்காமநாதன் மற்றும் சறோஜினிதேவி(ஐக்கிய அமெரிக்கா), காந்திமதி(ஜேர்மனி), கமலாதேவி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவபாலன்(கனடா), குணபாலன்(பிரான்ஸ்), கிருபாலன்(இந்தியா), ருக்மினி(கனடா), தர்மபாலன்(லண்டன்), ஞானேஸ்வரி(இலங்கை), புஸ்பகாந்தி(இலங்கை), கந்தசாமி(ஐக்கிய அமெரிக்கா), சோமலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 07 Mar 2019 4:00 PM – 6:00 PM
Angel Funeral Directors ltd
267 Allenby Rd, Southall UB1 2HB, UK கிரியை Get Direction Sunday, 10 Mar 2019 9:45 AM – 12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK தகனம் Get Direction Sunday, 10 Mar 2019 12:00 PM – 1:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +442037237683 அகிலன் – மகன் Mobile : +447415690367 மகேஸ்வரன் – பெறாமகன் Mobile : +447515873096

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu