திரு கணபதிப்பிள்ளை ஜெயசீலன் – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை ஜெயசீலன் – மரண அறிவித்தல்
பிறப்பு 11 SEP 196 இறப்பு 28 FEB 2019

ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகநாதன், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரேமினி அவர்களின் ஆருயிர்க் கணவரும், அபிதா, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயரமணி(லண்டன்), ஜீவகாந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயரஞ்சனி(இலங்கை), ஜெயராணி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), ஜெயக்குமாரி(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுவிற்றி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும், விக்னேஸ்வரன்(லண்டன்), சத்தியராணி(இலங்கை), தங்கராசா(லண்டன்), சிவசோதி(லண்டன்), ஸ்ரீதரன்(லண்டன்), ஜெயமலர்(லண்டன்), நந்தகோபன்- செல்வரஜனி(லண்டன்), சுரேந்திரராஜா- ஜெயசித்ரா(லண்டன்), லக்ஸ்மன்- சோபா(லண்டன்), தர்மகுமார்- கெளசல்யாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், குலசிங்கம், இளையதம்பி ஆகியோரின் அன்பு மருமகனும், மதுமிதா, மயூரி, டெய்சி, மிதுலா, தாரணி, யாழி, லதுசா, மனுசா, டிஸ்சான், நிரோமி, சஜினி, சேயோன், ஆறியன், அதித்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெசிந்தா, சயந்தி, சதுசன், சஜீவன், கிசான், அனுராகவன், ரமணன், லாவண்யா, சுஜன், சஜன், சஜந்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், ஈத்தன், டியானி, லேஜண்ட், சஜித்தன், சாரங்கா, றுக்சன், அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் அவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரேமினி – மனைவி Phone : +442087230332 லக்ஸ்மன் Mobile : +447702132939 நந்தகோபன் Mobile : +447958244492 ஸ்ரீதரன் Mobile : +447940586194 ஜெயக்குமார் Mobile : +447853443040 சிவசோதி Mobile : +447405148725 தங்கராசா Mobile : +447908960012

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu