திருமதி விஜயலக்சுமி பாலசுப்ரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி விஜயலக்சுமி பாலசுப்ரமணியம் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 JAN 1935 இறைவன் அடியில் 03 MAR 2019

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயலக்சுமி பாலசுப்ரமணியம் அவர்கள் 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், புஷ்பராணி(இலங்கை), விஜயபாலன்(பரிஸ்), சந்திரபாலன்(கனடா), ஜெயபாலன்(பரிஸ்), சரோஜாதேவி(இலங்கை), ராஜதேவி(லண்டன்), ஈஸ்வரபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணபாலன்(பரிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற விஜயரட்ணம், மயில்வாகனம், ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெகதீசன், சித்ரா, வனிதா, பிரேமலா, யோகேஷ்வரன், மைக்கல், கோமலதா(சுதா), பொலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜீந்திரன், கலாரஜனி, ஜெயமாலினி, ஜெயகெளரி, ரமணன், சாரங்கன், சாருகா, ஓலிவர், நிரோஜினி, ஹரி, லஷ்மன், Karl, Justina, சரண்யா, ஹரன், டினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், கிருஹிகன், கிஷோலா, திரிசிக், ஜெதீசன், திவாப் ஹரிசன், யுதேவ் சபரீஷ், மொழிநயன், ரித்தீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Monday, 04 Mar 2019 3:00 PM – 4:00 PM Tuesday, 05 Mar 2019 3:00 PM – 4:00 PM
Hospital Saint Camille
2 Rue des Pères Camilliens, 94360 Bry-sur-Marne, France கிரியை Get Direction Wednesday, 06 Mar 2019 2:00 PM – 3:00 PM
Crematorium Champigny
560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France தகனம் Get Direction Wednesday, 06 Mar 2019 3:00 PM
Crematorium Champigny
560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
ரமேஸ் Mobile : +33650909990 Phone : +33156490724 பாலன் Mobile : +33699657967 ராணி Phone : +942222217385 பாபி Mobile : +33660101269

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu