திரு அருமைராசா அருள்சேகர் (அருள்) – மரண அறிவித்தல்
திரு அருமைராசா அருள்சேகர் (அருள்) – மரண அறிவித்தல்
பிறப்பு 28 OCT 1972 இறப்பு 02 MAR 2019

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருமைராசா அருள்சேகர் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், அருமைராசா நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னராசா கமலாதேவி(பட்டு) தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பமாலா(மாலா) அவர்களின் அன்புக் கணவரும், லத்திகன், லக்‌ஷ்சன், லஜின் அவர்களின் பாசமிகு தந்தையும், அனிலா, அனித்தா, அனுஷா, அயில்டா, ஆனந்தி, துசிஜந்தன், அனிஸ்ரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், றவிச்சந்திரன்(சந்திரன்- லண்டன்), விஜிந்தன்(இலங்கை), நெல்சன்(ஜேர்மனி), றூபன்(பிரான்ஸ்), கசின்(பிரான்ஸ்), செல்வகுமார்(லண்டன்), உதயகுமார்(இலங்கை), சசிகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், தனிசலா(இலங்கை), சாந்தா(இலங்கை), அனற்தர்சினி, புஸ்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும், யோகபுத்திரன், மகேஸ்வரி(ஜேர்மனி), காண்டீபன், நிஷா(இந்தியா), காலஞ்சென்ற செளந்ராஜன்(ரவி), பிறேமச்சந்திரன்(ராசன்), யசோதா, ஞானசந்திரன், செல்லா(இலங்கை), ஜெயசந்திரன், சசி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும், நீலேஸ்வரி, காலஞ்சென்ற திலோசனா, நீலாவதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும், ஜிது, அக்சயன், நிவி, அட்சயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், ஜதுர்ஷா, நிதுர்ஷா, ஜீனுகா, அபிநாத், ஜஷ்நவி, திஷானா, கஜிந், சகானா, ஜெமிமா, கப்றியல், நீலயா, றோசனா, லென்சி, றோஜி, லெச்சி, மிதுஷன், மதுஷா, லத்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
லத்தியன் – மகன் Mobile : +41782021582 Phone : +41444610146 மாலா – மனைவி Mobile : +41786200944 அனிஸ்ரன் Mobile : +94779606705 சசிகுமார் Mobile : +94704426535 நெல்சன் Mobile : +4975774134477 சந்திரன் Mobile : +447737835729 றூபன் Mobile : +33751323274 செல்வகுமார் Mobile : +447846684303

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu