திரு கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் (சின்ன கிளி) – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் (சின்ன கிளி) – மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1947 இறப்பு 26 FEB 2019

யாழ். கரணவாய் மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயந்தி(பேபி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும், டிலினி, காயத்திரி, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற தில்லைநடராசா மற்றும் வசந்தமலர், புஸ்பமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 02 Mar 2019 3:00 PM – 4:00 PM Sunday, 03 Mar 2019 3:00 PM – 4:00 PM Monday, 04 Mar 2019 4:00 PM – 5:00 PM Tuesday, 05 Mar 2019 4:00 PM – 5:00 PM
Cristal Chambre Funéraire
41- 43 Rue Anatole France 93700 Drancy France கிரியை Get Direction Wednesday, 06 Mar 2019 8:30 AM – 9:30 AM
Cristal Chambre Funéraire(Maison Funeraire de Drancy)
41 Rue Anatole France, 93700 Drancy, France தகனம் Get Direction Wednesday, 06 Mar 2019 10:30 AM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
கார்த்திகா – மகள் Mobile : +33612156892 ஐங்கரன் – மருமகன் Mobile : +33603841548 நந்தன் – சகோதரர் Mobile : +33611752676

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu