திருமதி அந்தோனிப்பிள்ளை மரியஸ்ரெலா (தங்கம்) – மரண அறிவித்தல்




திருமதி அந்தோனிப்பிள்ளை மரியஸ்ரெலா (தங்கம்) – மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1962 இறப்பு 27 FEB 2019

யாழ். வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மரியஸ்ரெலா அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் செபமாலை அமலோற்பவம் தம்பதிகளின் தங்க மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பெஞ்சமின் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், அந்தோனிப்பிள்ளை(GBAP- முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும், டெலன்சியா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ரெனிசன், டிலீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அன்ரனி அரியதாஸ், விக்ரர் இம்மனுவேல்(கனடா), வின்சன் ஞானமணி(நெதர்லாந்து), ஜெறாட் குளோறி(மல்லிகா- கனடா ), ஜோண் பப்ரிஸ்ற்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான செபமாலை(முல்லைத்தீவு), சூசைப்பிள்ளை(முல்லைத்தீவு), பேதுருப்பிள்ளை(முல்லைத்தீவு), மேரிமாகிறேற்(முல்லைத்தீவு) மற்றும் றோஸ்மலர்(கள்ளப்பாடு), பிலோமினா(முல்லைத்தீவு), மேரிகிறேஸ்(முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெஞ்சமின் Mobile : +33637634903 டெலன்சியா Mobile : +33665643003 ஜுட் Mobile : +33662170853 பிரேம் Mobile : +16472195020 குளோறி Mobile : +16476693106

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu