திரு தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் – மரண அறிவித்தல்
திரு தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் – மரண அறிவித்தல்
(முன்னைநாள் உஷா மெசின் கொம்பனி கிளைப் பொறுப்பாளர்)
பிறப்பு 14 NOV 1940 இறப்பு 27 FEB 2019

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரபூபதி(செல்லக்கண்டு) அவர்களின் அன்புக் கணவரும், துஷ்யந்தன், துஷ்யா, துஷாரா ஆகியோரின் அன்புத் தந்தையும், பிரசுதா, நந்தகுமார், குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இராசையா, இரத்தினம், தில்லைராசா, சுந்தரலிங்கம் மற்றும் பொன்னுத்துரை(கனடா), இராசதுரை(இலங்கை), நல்லநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், புவனேஸ்வரன்(ராசா- ஜேர்மனி), கனகேஸ்வரன்(கண்டு- இலங்கை), சந்திரவதனி(குஞ்சு- நெதர்லாந்து), கமலேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திரேஸ்வரன்(பிள்ளையார்- டென்மார்க்), சந்திரலீலா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சந்தோஷ், சகீரா, ஜமீனா, சமீரா, சஞ்ஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 07 Mar 2019 12:45 PM – 2:00 PM
Hauptfriedhof
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தொடர்புகளுக்கு
சந்திரபூபதி Mobile : +492089415034 துஷ்யந்தன் Mobile : +491797807286 துஷ்யா Mobile : +4917681331530

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu