திரு கைலாசபிள்ளை விஜயகுமாரன் (விசுக்குட்டி) – மரண அறிவித்தல்




திரு கைலாசபிள்ளை விஜயகுமாரன் (விசுக்குட்டி) – மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAR 1947 இறப்பு 23 FEB 2019

யாழ். அரியாலை புங்கன் குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை விஜயகுமாரன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகநாதன், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
விசாகன்(வாசன்), றோகினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
உருத்திரகுமார்(உருத்திரா- பிரித்தானியா), கோகிலராணி(இலங்கை), சந்திரகுமார்(ஜேர்மனி), பத்மராணி(இலங்கை), பிறேமா(நோர்வே), புஸ்பராணி(நோர்வே), சிறிகுமார்(பிரான்ஸ்), கலாராணி(பிரித்தானியா), அசோக்குமார்(நோர்வே), திலிப்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனலட்சுமி(இலங்கை), நளாயினி(இலங்கை), Dr. புவனேஸ்வரி(பிரித்தானியா), Dr. சோமஸ்கந்தராசா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயராணி, தேவராசா மற்றும் லீலாவதி, நாகேந்திரம், அமராவதி, சுபேந்திரன், ரமணி, பாஸ்கரன், மீரா, வதனி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 01 Mar 2019 6:00 PM – 9:00 PM Saturday, 02 Mar 2019 1:00 PM – 4:00 PM
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, UK கிரியை Get Direction Sunday, 03 Mar 2019 10:00 AM – 1:00 PM
St Marylebone Crematorium
East End Road, East Finchley, London N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
நவமணி – மனைவி Phone : +442084239649 கலா – சகோதரி Mobile : +447979974619 ருத்ரா – சகோதரர் Mobile : +447448716120 திலிப் – சகோதரர் Mobile : +447930940106

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu