திரு முத்துவேலு ரவிந்திரன் (ரவி) – மரண அறிவித்தல்
திரு முத்துவேலு ரவிந்திரன் (ரவி) – மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1961 இறப்பு 23 FEB 2019

யாழ். மணிக்கூடு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு ரவிந்திரன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும், சிவகரன், சிந்தியா, அரிசான், டனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், காலஞ்சென்ற புலேந்திரன், முருகேந்திரன், சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜேஸ்வரி(பபி), கேதினி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கார்த்திக், கீர்த்தனா, சில்வி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கீர்த்திகா, டிலான், லக்சிகா, டிலானி, சாபினா, ஓவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 02 Mar 2019 3:00 PM – 4:00 PM Sunday, 03 Mar 2019 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Tuesday, 05 Mar 2019 9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France தகனம் Get Direction Tuesday, 05 Mar 2019 11:00 AM – 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
மனைவி Mobile : +33695606791 மகன் Mobile : +33695428446 மகேந்திரன் Mobile : +33629896197 முருகேந்திரன் Mobile : +33651218432 சிறிதரன் Mobile : +33652254544

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu