திருமதி ராதாராணி சந்திரகாந்தன் – மரண அறிவித்தல்
திருமதி ராதாராணி சந்திரகாந்தன் – மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1962 இறப்பு 25 FEB 2019

யாழ். புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராதாராணி சந்திரகாந்தன் அவர்கள் 25-02-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் மகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும், சந்திரகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தினி, சிவகண்ணன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், நாகேந்திரராசா, ரதிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சதாசிவம், காலஞ்சென்ற சரவணபவன், இலக்குமிதேவி, சிவதேவி, சிவராசன் பத்மநாதன், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசோதரன், பிரணவி, மாதினி ஆகியோரின் அன்பு மாமியாரும், ராகேஷ், ராகிதா, ரக்ஸிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை புலோலி கிழக்கு நீண்டியம்பற்றையில் நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Ratharanee Sandrakanthan was born in puloly south Upayakathirkamam Jaffna, Lived in Saudi Arabia. passed away peacefully on 25th February 2019. Beloved Daughter of late Subramanium Sellammah and beloved Daughter-in-law of late sivagurunathan Makesu. Beloved Wife of Sandrakanthan. Loving mother of Suganthini, Sivakannan, Senthooran. Loving Sister of Nagendrarajah, Rathirani. Mother-in-law of yasotharan, Pranavi, Mathini. Sister-in-law of Sathasivam, late Saravanapavan, Sivarajan, Pathamanathan, Luckumidevi, Sivadevi, Eswarydevi.
Grandmother of Rakesh, Rakitha, Rakshitha. funeral venue on Puloly east Neendiampatrai. This Notice is Provided for all Family and Friends.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +94774320946

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu