திருமதி துஷ்யந்தன் ஆனந்தகுமாரி (அமுதா) – மரண அறிவித்தல்
திருமதி துஷ்யந்தன் ஆனந்தகுமாரி (அமுதா) – மரண அறிவித்தல்
பிறப்பு 21 SEP 1981 இறப்பு 24 FEB 2019

யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தன் ஆனந்தகுமாரி அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்து, அன்னப்பிள்ளை தம்பதிகள், மயில்வாகனம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புஷ்பகாந்தி தம்பதிகளின் அருமை மகளும், சிவபாலன் ஜெயலட்சுமி தம்பதிகளின் மருமகளும், துஷ்யந்தன் அவர்களின் அன்பு மனைவியும், சயானா, கஜானன், சஞ்சய் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சாந்தகுமாரி, ராஜ்குமார், ரூபகுமாரி, பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சயந்தன், இரவிக்குமார், சசிதரன், லாவண்யா வளர்மதி ஆகியோரின் மைத்துனியும், செல்வராசா அவர்களின் அன்பு மருமகளும், ராமச்சந்திரன், பிரேமகாந்தி, உலகநாதன், விமலகாந்தி ஆகியோரின் ஆசைப் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Monday, 04 Mar 2019 10:00 AM – 11:00 AM
Pompes Funèbres Générales (PFG)
1 Avenue du Maréchal Juin, 95500 Gonesse, France தகனம் Get Direction Monday, 04 Mar 2019 1:30 PM
Chemin des Plâtrières, 93290 Tremblay-en-France, France

தொடர்புகளுக்கு
துஷ்யந்தன் – கணவர் Mobile : +33651984688 ராஜ்குமார் – சகோதரர் Mobile : +33610055851 ஈசன் Mobile : +33624601400 ஆறுமுகதாஷ் – மைத்துனர் Mobile : +33698257898

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu