திரு கணபதிப்பிள்ளை சிவசாமி – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை சிவசாமி – மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAR 1946 இறப்பு 21 FEB 2019

யாழ். கரவேட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hayes யை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசாமி அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், திரு. திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும், சிவதாசன், கல்யாணி, கிரிஸ்னதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், சிவராசா, சிவஞானம், சிவநேசன், சிவரத்தினம் மற்றும் சிவலோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மாதங்கி, ஜெமயின் ஜொன்சன், தர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்வராணி, செல்வராசா, காலஞ்சென்ற செல்வரட்ணம், செல்வேந்திரன், காலஞ்சென்ற செல்வநாயக, செல்வகுமாரி, செல்வரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயமாயா, ஜெமீலீயா, அர்ச்சுன், கல்கி, மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் Get Direction Saturday, 02 Mar 2019 10:00 AM – 11:00 AM
South West Middlesex Crematorium Gardens
Hounslow Rd, Feltham TW13 5JH, UK
தொடர்புகளுக்கு
மனைவி Mobile : +442085739958 கிரிஸ்னதாசன் – மகன் Mobile : +447950393672 சிவதாசன் – மகன் Mobile : +447763409115 செல்வரதி – மைத்துனி Mobile : +447931430653

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu