திரு வின்சென்ற் இயூஜின் (கருணா வின்சென்ட்) – மரண அறிவித்தல்




திரு வின்சென்ற் இயூஜின் (கருணா வின்சென்ட்) – மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், மரிய கருணாகரி ஜீவகுமார் அவர்களின் பாசமிகு சகோதரரும், ஜீவகுமார் கிறிஸ்ரோப்பர் அவர்களின் அன்பு மைத்துனரும், பிரியா – குமணா, சிந்தியா – நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், திரு. திருமதி மரியநாயகம்(ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 01 Mar 2019 5:00 PM – 9:00 PM Saturday, 02 Mar 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Saturday, 02 Mar 2019 10:00 AM – 12:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 02 Mar 2019 12:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஜீவகுமார் Mobile : +14164207845 Phone : +14167731379 டிலிப்குமார் Mobile : +14168576406

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu