திரு தம்பு கந்தசாமி – மரண அறிவித்தல்
திரு தம்பு கந்தசாமி – மரண அறிவித்தல்
(முன்னைநாள் பிரபல வர்த்தகர்- தொடந்துவ- காலி )
பிறப்பு 06 AUG 1927 இறப்பு 22 FEB 2019

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா சவுந்தரம் தம்பதிகளின் அருமை மருமகனும், காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற கலையரசி, கலைச்செல்வி(யாழ்ப்பாணம்), கலைமகள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கலைராணி, கலைமணி(ஜேர்மனி), கந்தவேள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கதிர்காமநாதன், இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சண்முகம், அமிர்தவல்லி, அரசலிங்கம், கணேசலிங்கம், பரமேஸ்வரி மற்றும் முத்துலிங்கம்(கனடா), மாணிக்கவாசகர்(பிரான்ஸ்), பஞ்சலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவநாதபிள்ளை, யோகலிங்கம்(யாழ்ப்பாணம்), கேதீஸ்வரன்(நாதன்- பிரான்ஸ்), சிவதேவா(யாழ்ப்பாணம்), கருணைநாதன்(ஜேர்மனி), மாசிலாவதனி(பிரான்ஸ்), பிருந்தாபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும், கபிலரூபன், சுபாங்கினி- சுகிர்தன், தயாளரூபன்- கவிப்பிரியா, ஜெகரூபன்- சர்மிலி, பிரசன்னா- தட்சாயினி, பிரதீபா – பிரதீபன், பிரசாந்தன்- மஞ்சுளாதேவி, பிரதர்சன், செந்தூரன், சிவகஜன், சிந்துஜன், ஜதீஷன், கஜானன், கிரிஷாந், கார்த்திகா, நிசாந், சுலக்‌ஷன், அஷ்வின் ஆகியோரின் அருமைப் பேரனும், சுஜீன், சுருதி, திலக், சித்தார்த், ஜனா, அஜய், பிரநீத், நர்மிதா, அஷ்மிதா, லக்‌ஷிகா, சஷ்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 23 Feb 2019 3:30 PM – 4:30 PM Sunday, 24 Feb 2019 3:30 PM – 4:30 PM Monday, 25 Feb 2019 3:30 PM – 4:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Monday, 04 Mar 2019 9:00 AM – 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France தகனம் Get Direction Monday, 04 Mar 2019 11:30 AM – 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +33153142938 கந்தவேள் – மகன் Mobile : +33627621983 கலைச்செல்வி – மகள் Mobile : +94769694253 கலைமகள் – மகள் Mobile : +33660585086 கலைமணி – மகள் Mobile : +491630812100 இந்திராணி – மகள் Mobile : +33619250164

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu