திரு செல்லப்பா கணேசன் – மரண அறிவித்தல்
திரு செல்லப்பா கணேசன் – மரண அறிவித்தல்
(முன்னாள் உரிமையாளர் உடுப்பி ஹோட்டல் புறக்கோட்டை, கொழும்பு, இலங்கை)
பிறப்பு 24 APR 1945 இறப்பு 21 FEB 2019

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werne ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கணேசன் 21-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா யோகரட்னம்(யாழ் கொக்குவில் கிழக்கு நாமகள் லேன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், மயூரன், ரஜீவன், கௌசிகன், ஹம்சா ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆர்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும், ராஜகோபாலன்(இலங்கை), புண்ணியமூர்த்தி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாக்கியலட்சுமி, புவனேஷ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இராசலிங்கம், பத்மாவதி, பிரேமாவதி, ரவிகரன்(இலங்கை), விஜயகுமாரி, மனோகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், இந்திராணி(இலங்கை), ஜெயா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும், லோகேஸ்வரன்(இலங்கை), சுப்ரமணியம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும், வியான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 24 Feb 2019 12:00 PM – 2:00 PM
Friedhof Werne a.d. Lippe
Südring 2, 59368 Werne, Germany கிரியை Get Direction Wednesday, 27 Feb 2019 1:00 PM – 4:00 PM
Friedhof Werne a.d. Lippe
Südring 2, 59368 Werne, Germany தகனம் Get Direction Wednesday, 27 Feb 2019 5:00 PM
Friedhof Werne a.d. Lippe
Südring 2, 59368 Werne, Germany
தொடர்புகளுக்கு
மனைவி Phone : +4923891578 ரஜீவன் Mobile : +4915202976986 Mobile : +4917661468777

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu