திரு நந்தகுமார் இராஜதுரை (நந்தன்) – மரண அறிவித்தல்
திரு நந்தகுமார் இராஜதுரை (நந்தன்) – மரண அறிவித்தல்
தோற்றம் 01 DEC 1967 மறைவு 22 FEB 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் இராஜதுரை அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், இராஜதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சபாஜினி(வாசுகி) அவர்களின் அன்புக் கணவரும், ஜஸ்மிலா, சஸ்கியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ஜேர்மனியில் வசிப்பவர்களான யோகானந்தராஜா(யோகா), ஸ்ரீஸ்கந்தராணி(ஜெயா), தயாளினி(தயா), ஜெயக்குமார்(சுதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மகுலசேகரம், மகேஸ்வரன், யூட்நிமல்ராஜ், கேசவன் ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்ற நந்தன், கரன்(இலங்கை), நந்தி, ஜனனி(நோர்வே) ஆகியோரின் அன்பு அத்தானும், லதா, ஜெயந்தி, வத்சலா, சுபாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும், லவுறின், லஜின், றஜாந்தி, றஜாந், றஜீத், தர்ஷன், விதுணன், லக்‌ஷிகா, சர்மிகா ஆகியோரின் ஆசை மாமாவும், சுஜி, கோபி, வினோத், பிரசாத், பிரியங்கா, ஜனாத், அபிசாத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சஞ்சீவ், இந்துஜா, நிதுஷ், நிம்னா, வாரணியா, மித்திரன், தர்மிகன், காவியா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும், அஷ்வினி, அனுஜா, சிறிஜீத், சஜின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction Amselweg 6, 73230 Kirchheim unter Teck, Germany
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 23 Feb 2019 1:00 PM – 6:00 PM Sunday, 24 Feb 2019 1:00 PM – 6:00 PM
Holzmadener Str. 60
73230 Kirchheim unter Teck, Germany கிரியை Get Direction Monday, 25 Feb 2019 11:00 AM – 2:00 PM
Holzmadener Str. 60
73230 Kirchheim unter Teck, Germany
தொடர்புகளுக்கு
வீடு Phone : +49702145962 ஜஸ்மிலா Mobile : +4915202148175 சுதன் Mobile : +4917634921689

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu