திருமதி தங்கம்மா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திருமதி தங்கம்மா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்ப 05 APR 1937 இறப்பு 20 FEB 2019

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சுப்பிரமணியம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காஞ்சனாதேவி(பிரான்ஸ்), ரசனாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிர்மலா, சிவகுமார்(பிரித்தானியா), சந்திரகுமார்(பிரித்தானியா), தர்மினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான தவமணி, சின்னம்மா, கனகரட்ணம் மற்றும் ராசமணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மநாதன்(பிரான்ஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்), ஜனகரேகா(பிரித்தானியா), உமா(பிரித்தானியா), சத்தியேந்திரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரதாபன்(பிரான்ஸ்), ராகுலன்(பிரான்ஸ்), ஜானகி(பிரான்ஸ்), கோகுலன்(பிரான்ஸ்), ஜனகன்(பிரித்தானியா), ஜசீவன்(பிரித்தானியா), சோபி(பிரித்தானியா), ஷாம்பவி(பிரித்தானியா), ஷரன்(பிரித்தானியா), நிட்டின்(பிரித்தானியா), மிலான்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 22 Feb 2019 3:00 PM – 4:00 PM Saturday, 23 Feb 2019 3:00 PM – 4:00 PM Sunday, 24 Feb 2019 3:00 PM – 4:00 PM Monday, 25 Feb 2019 3:00 PM – 4:00 PM Tuesday, 26 Feb 2019 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France கிரியை Get Direction Wednesday, 27 Feb 2019 9:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France தகனம் Get Direction Wednesday, 27 Feb 2019 9:30 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
காஞ்சனாதேவி பத்மநாதன் Phone : +33148270140 ரசனாதேவி சத்தியசீலன் Phone : +33158340987 சிவகுமார் சுப்பிரமணியம் Phone : +441487710481 தர்மினி சத்தியேந்திரா Mobile : +447403097975

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu