திருமதி ரஜி தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி ரஜி தர்மகுலசிங்கம் – மரண அறிவித்தல்
மலர்வு 21 DEC 1961 உதிர்வு 20 FEB 2019

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ரஜி தர்மகுலசிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், இரத்தினசிங்கம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், தர்மகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மயூரன்(கனடா), பிரதீபன்(கனடா), பிருந்தினி(கனடா), சுகந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும், குணசேகரன்(குணம்- பிரான்ஸ்), இராஜசேகரன்(ராஜன்- பிரான்ஸ்), பாலசேகரன்(பாலா- பிரான்ஸ்), விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Monday, 25 Feb 2019 9:00 AM – 12:00 PM
Gammeldam 16, 6200 Aabenraa, Denmark

தொடர்புகளுக்கு
சுகந்தினி – மகள் Mobile : +4531141169 குணசேகரன்(குணம்) Mobile : +33698181947 இராஜசேகரன்(ராஜன்) Mobile : +33621754570

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu