திரு சிதம்பரநாதன் சுவாமிநாதன் – மரண அறிவித்தல்
திரு சிதம்பரநாதன் சுவாமிநாதன் – மரண அறிவித்தல்
(முன்னால் உப அதிபர் மாத்தளை சஹிரா கல்லுரி, இளைப்பாறிய உப அதிபர் கம்பளை சஹிரா கல்லுரி, முன்னால் ஆசிரியர் மானிப்பாய் இந்துக்கல்லூரி, முன்னால் ஆசிரியர் இஷயின் மாவட்ட இலக்கண கல்லூரி நைஜீரியா )
பிறப்பு 10 SEP 1930 இறப்பு 19 FEB 2019

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் சுவாமிநாதன் அவர்கள் 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுவாமிநாதன் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும், உமாசுதன், பிரியதர்ஷனி, மீரா, சிவகாமவல்லி, உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மலர்விழி, திருநாவுக்கரசு, ஆதித்தியா, மகிந்தன், வதனா ஆகியோரின் அன்பு மாமனாரும், கமலாதேவி சந்திரசேகரம், சிவநாதன், சரோஜினிதேவி சிவலிங்கம், சிவபாதசுந்தரம், சாவித்திரிதேவி நவரத்தினம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற சந்திரசேகரம், புவனேஸ்வரி, சிவலிங்கம், மெகன்(Megan), நவரட்ணம், மஞ்சுளா, காலஞ்சென்ற பங்கஜதேவி, அம்பிகைதேவி, நடராஜமூர்த்தி, சிவராமமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருந்தா, திவானி, சாரதா, வருண், கார்திக், தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கலைமகள், கிருபாகரன், பிரசன்னா, பிறைசூடி, கிரிதரன், பகிதரன், சாயிசந்திரசேகரா, பிரணவன், பிரதீபன், சாரங்கன், சசிதேவன், சுமங்கலி, குமரதேவன், ஜெயசங்கர், கெளரி, நிமலன், அஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் / பெரிய தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 23 Feb 2019 4:00 PM – 6:00 PM
Co-op Funeralcare, Purley
100 Brighton Rd, Purley CR8 4DA, UK தகனம் Get Direction Monday, 25 Feb 2019 10:30 AM – 11:15 AM
Croydon Cemeteries & Crematorium
Mitcham Rd, Croydon CR0 3AA, UK
தொடர்புகளுக்கு
மீரா Phone : +441883622632 உமாசுதன் Mobile : +447985274401 ஆதித்யா Mobile : +447747790981

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu