திரு தேவதாஸ் ஜோர்ஜ்கிங் – மரண அறிவித்தல்
திரு தேவதாஸ் ஜோர்ஜ்கிங் – மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1954 இறப்பு 19 FEB 2019

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாஸ் ஜோர்ஜ்கிங் அவர்கள் 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற தேவதாஸ், தேவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுவில்சன், ருபின்சன், ஜெசானா ஆகியோரின் அன்புத் தந்தையும், சஞ்சீவா, வியாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், தேவனேசாராணி, காலஞ்சென்ற ராஜினிதேவி, மரியநாயகம், அருள்சகோதரி பத்திமாநாயகி, காலஞ்சென்ற அமிர்தநாதன், ஜோர்ஜ் டியூக் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கிபின்சன் அவர்களின் அன்புப் பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Monday, 25 Feb 2019 12:00 PM
Pfarrkirche St. Walburga
Eibenweg 10, 90451 Nürnberg, Germany நல்லடக்கம் Get Direction Monday, 25 Feb 2019 2:30 PM
Fritz-Weidner-Straße 19
90451 Nürnberg, Germany
தொடர்புகளுக்கு
வீடு Mobile : +4991149016503 சுபில்சன் – மகன் Mobile : +4915756878768 ருபின் – மகன் Mobile : +41766834906 வியாசன் – மருமகன் Mobile : +4915166876044 ராதா – மைத்துனர் Mobile : +41796531563 பத்திமாநாயகி – சகோதரி Mobile : +94771990772 சாருசன் – மருமகன் Mobile : +94777786654

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu