திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 22 JUL 1957 இறைவன் அடியில் 18 FEB 2019

யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னவர், இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், கணபதிப்பிள்ளை(கணேஸ்) அவர்களின் ஆசை மனைவியும், சுபராஜ், ஜதீசன், சதீபன், தினேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 21 Feb 2019 2:00 PM – 4:00 PM
Botta Services Funéraires
23 Fbg Saint-Nicolas, 89500 Villeneuve-sur-Yonne, France தகனம் Get Direction Thursday, 21 Feb 2019 4:00 PM – 6:00 PM
13 Avenue du Général de Gaulle, 89500 Villeneuve-sur-Yonne, France

தொடர்புகளுக்கு
பாலன் Mobile : +33652364693 கணேஸ் Mobile : +33643314616

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu