திரு யோசேப் ஸ்ரனிஸ்லஸ் (கிளி) – மரண அறிவித்தல்
திரு யோசேப் ஸ்ரனிஸ்லஸ் (கிளி) – மரண அறிவித்தல்
பிறப்பு 11 DEC 1946 இறப்பு 15 FEB 2019

யாழ். பருத்தித்துறை 4ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட யோசேப் ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Kassel இல் காலமானார். அன்னார், காலஞ்சென்ற யோசேப்பு, அந்தோனிகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசசந்திராவதி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும், P. J அன்ரனி(சட்டத்தரணி), காலஞ்சென்ற ராசமணி(மணி- ஆசிரியர்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும், காலஞ்சென்ற ஸ்ரலின்(ரத்தினம்), கொலற்(இளைப்பாறிய ஆசிரியர்), டானியேல்(மனோ), காலஞ்சென்ற மேரி யசிந்தா(றணிதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பரமேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற பூவிலிங்கம்(ஆசிரியர்), பூவதி, யோசேப் சிறில்(முகாமையாளர்), சூசப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்ற இராசலிங்கம்(கட்டிட கலைஞர்), விஜயசிங்கம், விமலகுலசிங்கம்(ஜேர்மனி), விஞ்ஞானசிங்கம்(கலாநிதி- அவுஸ்திரேலியா), விவேகானந்த(MA- ஐக்கிய அமெரிக்கா), லிபுலானந்தா(கனடா), சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும், வசந்தி, வரதன், வாசுகி, குமாரி, மஞ்சுளா, ராஜவதனி, ராஜவதனகுமார், ராகினி, ராஜதனம், வினோதன், தர்சினி, கார்த்திபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ராஜவதனா, வனஜா, ரூபி, மதிவதனி, விஜி, கெனடி, பாபு, விஜிதா, அனிற்றா, எஞ்சலா(நோர்வே), யோசபின்(பிரித்தானியா), பிராங்கிளின், கார்த்தி(ஐக்கிய அமெரிக்கா), சுகிதா(ஐக்கிய அமெரிக்கா), நீத்திரா(கனடா), விஜயராஜ்(கனடா), தர்சா(கனடா), விமல்ராஜ்(ஜேர்மனி), அனிஸா(ஜேர்மனி), நீலுஜா(அவுஸ்திரேலியா), கீர்த்தனன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 23 Feb 2019 8:00 AM – 9:30 AM
Nordfriedhof
Am Felsenkeller 31, 34125 Kassel, Germany திருப்பலி Get Direction Saturday, 23 Feb 2019 9:45 AM – 10:30 AM
Nordfriedhof
Am Felsenkeller 31, 34125 Kassel, Germany நல்லடக்கம் Get Direction Saturday, 23 Feb 2019 10:30 AM
Nordfriedhof
Am Felsenkeller 31, 34125 Kassel, Germany
தொடர்புகளுக்கு
கமலா Mobile : +495618705764 விமலன் Mobile : +491771888551 கெனடி Mobile : +447445474861 கெனடி Mobile : +4915218921908 சுலிற்றி- விஜயன் Mobile : +94779596566 மல்லிகா Mobile : +94777041310 Phone : +94212056015 அன்ரன் Mobile : +4915217134561 Mobile : +491774349184

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu