திருமதி மகேஸ்வரி நாகேந்திரா – மரண அறிவித்தல்




திருமதி மகேஸ்வரி நாகேந்திரா

யாழ். கல்வியங்காடு புதுச்செம்மணி வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நாகேந்திரா அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவபாக்கியம் தம்பதிகளின் மகளும், சம்பந்தர் அன்னபூரணம் தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற நாகேந்திரா(இளைப்பாறிய வருமானவரி இலாகா) அவர்களின் மனைவியும், ரேணுகா(கனடா), ராதிகா(கனடா) ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்றவர்களான நவமணி, இராசமணி, நேசமணி மற்றும் ஞானமணி, பூமணி, தவமணி, ஜெயமணி ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், தங்கராசா, குமாரசாமி, பூபாலராசா மற்றும் மகேந்திரன், நமசிவாயம், இரட்ணகோபால் ஆகியோரின் மைத்துனியும், திருஞானசம்பந்தர்(கனடா), கிருஷ்ணராஜா(கனடா) ஆகியோரின் மாமியாரும், மதுரா, அபிஷேக், வைஷலா, அஷ்விதா ஆகியோரின் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 20 Feb 2019 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Wednesday, 20 Feb 2019 10:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Wednesday, 20 Feb 2019 12:00 PM – 12:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
திருஞானசம்பந்தர்- ரேணுகா Phone : +19055727309 Mobile : +16474037642 கிருஷ்ணராஜா- ராதிகா Phone : +14163982450 Mobile : +14165283416

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu