திருமதி புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர் – மரண அறிவித்தல்
திருமதி புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர் – மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUN 1961 இறப்பு 11 FEB 2019

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பகாந்தன் அனிற்ற பஸ்பென்டர் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், புஸ்பகாந்தன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும், அர்ஜசன் அவர்களின் அன்புத் தாயாரும், உதயன், செல்வநாதன், வதனி, ஹேமா, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Thursday, 21 Feb 2019 11:00 AM
Petrikirche
Pastor-Barnstein-Platz 1, 45468 Mülheim an der Ruhr, Germany நல்லடக்கம் Get Direction Thursday, 21 Feb 2019 1:00 PM
Hauptfriedhof
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தொடர்புகளுக்கு
கண்ணன் Mobile : +4915253792493 உதயன் Mobile : +4915754360487 வனிதா Mobile : +491622051624 ஹேமா Mobile : +491714783848

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu