திருமதி புவனேஸ்வரி நடராஜா – மரண அறிவித்தல்




திருமதி புவனேஸ்வரி நடராஜா – மரண அறிவித்தல்
தோற்றம் 29 SEP 1935 மறைவு 10 FEB 2019

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நடராஜா அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம், இரத்திம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், சிவா, சாந்தி, காந்தி, சுரேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், முத்துக்குமாரசாமி, காலஞ்சென்ற யசோதரன், மிதுலா, சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபி, கோகு, நரீஷ், நவியா, சிரானி, சிந்து, துசாந், துசா ஆகியோரின் அன்புப் பேத்தியும், லையட், ஒலிவியா, லியம், கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 16 Feb 2019 5:00 PM – 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada கிரியை Get Direction Sunday, 17 Feb 2019 9:30 AM – 11:30 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada தகனம் Get Direction Sunday, 17 Feb 2019 12:30 PM – 1:00 PM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
சிவா – மகன் Mobile : +14164244414 ஸ்ரீகாந்தி – மகள் Mobile : +16477037995 சாந்தி – மகள் Mobile : +19052097143 சுரேஸ் – மகன் Mobile : +19052376861 நவியா Mobile : +16479957143

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu