திரு கந்தையா நடராஜா – மரண அறிவித்தல்




திரு கந்தையா நடராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1948 இறப்பு 11 FEB 2019

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜா அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்துராஜா சித்திரா தம்பதிகளின் அருமை மருமகனும், சாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும், நந்தகுமார், டிலிப்குமார் ஆகியோரின் அருமைத் தந்தையும்,துரையப்பா, சுந்தரலிங்கம், சின்னத்தங்கம், ராசமணி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவநாதன், ஜீவஜோதி, ஜெயந்தி, ராஜெயந்தி, கிரி, காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜென்சி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 17 Feb 2019 5:00 PM – 9:00 PM Monday, 18 Feb 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 18 Feb 2019 11:30 AM – 12:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
டிலிப்குமார் – மகன் Mobile : +14169102280 நந்தகுமார் – மகன் Mobile : +12045831299

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu