திரு சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் – மரண அறிவித்தல்
திரு சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் – மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1944 இறப்பு 10 FEB 2019

முல்லைத்தீவு கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Lee ஆகிய இடங்களை வதிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஏவிறாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியானாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், பிறான்ஸ்சிஸ்க்கா சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான ஜோஜ் செபாஸ்ரியன் ஞானா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ஜசிந்தா அவர்களின் அன்புக் கணவரும், மெலிசா(நிறோஷி), டவீனா(தங்கு) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும், திருபரன், ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும், நயோமி, ஷோன் ஆகியோரின் ஆசைப் பேரனும், விக்ரர் இம்மானுவேல்(அவுஸ்திரேலியா), லாசறஸ்(நவம்- அவுஸ்திரேலியா), யூஜின் கொன்ஸ்ரன்ரைன்(அவுஸ்திரேலியா), லூக் றெஜினா(அவுஸ்திரேலியா), விமலதாஸ் ஜோசப்(அவுஸ்திரேலியா), கொன்சலீற்றா(அவுஸ்திரேலியா), கொன்ஸ்ரெலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். அன்னாரின் திருவுடல் பார்வைக்கு வைக்கப்படும் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை Get Direction Saturday, 23 Feb 2019 10:45 AM
Our Lady Of Lourdes R C Church
45 Burnt Ash Hill, Lee, London SE12 0AE, UK நல்லடக்கம் Get Direction Saturday, 23 Feb 2019 2:15 PM
Kemnal Park Cemetery
A20 Sidcup By-Pass, Chislehurst BR7 6RR, UK
தொடர்புகளுக்கு
ஜசிந்தா Phone : +442088522976 மெலிசா Mobile : +447949055464 திருபரன் Mobile : +447792299469 ஜெய் Mobile : +447984619662

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu