திரு நாகமணி ராசலிங்கம் – மரண அறிவித்தல்
திரு நாகமணி ராசலிங்கம் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற அரச புகையிரத நிலைய உத்தியோகத்தர் )
பிறப்பு 16 MAR 1940 இறப்பு 11 FEB 2019

யாழ். கோண்டாவில் அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமணி ராசலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், முருகேசு நாகமணி நாகி தம்பதிகளின் மூத்த மகனும், முத்தன் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும், பிறேமலதா(சுவிஸ்), பிரதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவலிங்கம்(தேவன்), காலஞ்சென்ற தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கந்தையா, நடராஜா, காலஞ்சென்ற கனகம்மா, ராஜேஸ்வரி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகாநந்தன்(சுவிஸ்), ரஜீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமானாரும், டிலக்‌ஷி, டிலக்‌ஷன், அஷ்வின், அவனிஸ், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 14 Feb 2019 12:00 PM
உரும்பிராய் தெற்கு , அன்னங்கை, யாழ்ப்பாணம்

தகனம் Get Direction Thursday, 14 Feb 2019 2:00 PM
இணுவில் காரைக்கால் இந்து மயானம்

தொடர்புகளுக்கு
மகன் Mobile : +33651947226 மகள் Mobile : +94772356904 மனைவி Mobile : +94767737822

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu