திரு அலக்ஸ்சாண்டர் செபஸ்ரியன் (தாசன்) – மரண அறிவித்தல்
திரு அலக்ஸ்சாண்டர் செபஸ்ரியன் (தாசன்) – மரண அறிவித்தல்
தோற்றம் 20 JAN 1950 மறைவ 11 FEB 2019

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அலக்ஸ்சாண்டர் செபஸ்ரியன் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அலக்ஸ்சாண்டர், சந்தியா புஷ்பம் தம்பதிகளின் அன்பு மகனும், பீற்றர் பொன்னுக்கண்டு தம்பதிகளின் மூத்த மருமகனும், றெஜினா(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும், றெக்ஸ்சலா(பிரான்ஸ்), றஜீவ்(டென்மார்க்), ஜென்சியா(லண்டன்), றெபின்சா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், தங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பெரியமுத்தன், சின்னமுத்தன், வேவி, ராணி, லதா, வண்டியன், ராதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அன்ரனி றொபட்(தம்பி), றொபின், ஜெகன், அனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவளம்(ஜெர்மனி), பவளராணி(ஜெர்மனி), சிங்கன்(டென்மார்க்), புனிதராணி(சுவிஸ்), காலஞ்சென்ற றலிசன், றூபன்(ஜெர்மனி), றெக்ஸ்சன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெனார்த்தன், ஜெவின், ஜெஸ்வின், ஜெறுண், ஜோஸ்லின், செபினா, ஜெறிக்கா, ஸ்ரனிஸ், றிசோன், றலிசன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஜீவ் Phone : +4528114754 Mobile : +4597856673 றெக்ஸ்சலா Phone : +33164263509 Mobile : +33668612767 ஜென்சியா Mobile : +447448260468 Phone : +442083456787 றெபின்சா Phone : +33171811070 Mobile : +33777677136

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu