திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன் – மரண அறிவித்தல்
தோற்றம் 01 OCT 1964 மறைவு 10 FEB 2019

வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், ஜெர்மனி Castrop-Rauxel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், உதயபாலி அவர்களின் அன்புக் கணவரும், பிரதீப், அனுசியன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ஜெனகாம்பிகை, ஜெயானந்தி(இலங்கை), ஜெயக்குமார்(ஜெர்மனி), ஜெயபாலன்(அமெரிக்கா), ஜெயதாசன்(இலங்கை), ஜெயபிரதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரோஜா, கிஷாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும், றியான் அவர்களின் அன்புப் பேரனும், சதானந்தன்(டென்மார்க்), காலஞ்சென்ற பாலா(இத்தாலி), சந்திரன்(ஜெர்மனி), சூரியபாலா(லண்டன்), உதயகலா(இலங்கை), தவச்செல்வி(ஜெர்மனி), கருணபாலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 14 Feb 2019 10:00 AM
Kommunalfriedhof Ickern
In der Wanne, 44579 Castrop-Rauxel, Germany
தொடர்புகளுக்கு
உதயபாலி – மனைவி Mobile : +4923671824936 பிரதீப் – மகன் Mobile : +4915202033452 அனுசியன் – மகன் Mobile : +491631943373 ஜெயக்குமார் – சகோதரர் Mobile : +491718267190 தங்கை Mobile : +94779996536

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu