திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1957 இறப்பு 11 FEB 2019

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Grevenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 11-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு துணைவியும், ஷஜிதா, ஷஜிகாந், சசிகுமார், சசிகலா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவிச்சந்திரன், கோபிகா, ஷாலிகா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஆதிசன், ஆர்த்திஷா, அபிஷா, லக்‌ஷ்சனா, நருண், லியாஸ், ஹரிஷ், வருண், அஸ்விதன், அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction Mauristraße 17 41516 Grevenbroich, Germany
தொடர்புகளுக்கு
சயிதா – மகள் Mobile : +33623920041 சசிகாந்த் – மகன் Mobile : +491783579002 சசிகுமார் – மகன் Mobile : +491785818977 அனோயன் – மகன் Mobile : +491723934273 சசிகலா – மகள் Mobile : +447984104655

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu