திரு இராமநாதன் அமரசிங்கம் – மரண அறிவித்தல்
திரு இராமநாதன் அமரசிங்கம் – மரண அறிவித்தல்
(பிரபல வர்த்தகர் 85 டீன்ஸ் றோட் மருதானை- கொழும்பு )
தோற்றம் 17 SEP 1934 மறைவு 10 FEB 2019

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் அமரசிங்கம் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற சிவகுமார்(கனடா), உதயகுமார்(சுவிஸ்), பிறேமகுமாரி(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(இராசு), செல்வரெட்ணம், தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தருமஞானி(கனடா), கோமதி(சுவிஸ்), பாஸ்கரன்(கனடா), பிரபா(சுவிஸ்), மதுராங்கனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சிந்தாமணி, தங்கச்சியம்மா, புனிதவதி, அன்னலட்சுமி, மகாலிங்கம், நடனலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற முத்துலிங்கம், பவளராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும், அக்சேத், அக்சகா, மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், தாரங்கி, தாரங்கன், தாயகன், கிஷான், கீதன், கிஷோர், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் பாசமிகு பேரனும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 1 Oak St #703 Toronto, ON M5A 0A1 Canada
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 13 Feb 2019 5:00 PM – 9:00 PM Thursday, 14 Feb 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 14 Feb 2019 11:30 AM – 12:00 PM
Beechwood Cemetery
7241 Jane St, Concord, ON L4K 1A7, Canada
தொடர்புகளுக்கு
மனைவி Mobile : +14163629644 வேணு – மகன் Mobile : +14164199759 உதயன் – மகன் Mobile : +41433559918 பிறேமா – மகள் Mobile : +14377708034 குமார் – மகன் Mobile : +141618512616

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu