திரு அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு – மரண அறிவித்தல்
திரு அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு – மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1946 இறப்பு 05 FEB 2019

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரனி மகேந்திரன் செல்லத்தம்பு அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழுப்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சேவியர் மார்க் செல்லத்தம்பு(முன்னாள் வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), மேரி ஜோசப்பு தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி S.N கந்தையா அவர்களின் அன்பு மருமகனும், மஞ்சுளா(கந்தையா- சொலிசிட்டர்) அவர்களின் பாசமிகு கணவரும், சேவியர் நிரோசன்(பரிஸ்டர்- சொலிசிட்டர்) அவர்களின் அன்புத் தந்தையும், இந்திராணி, ராஜன்(சொலிசிட்டர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வெஸ்லி ஜோர்ஜ், வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சன்றா, ஜொஆன் ஆகியோரின் மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 13 Bridge Rd, Homebush NSW 2140, Australia
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 15 Feb 2019 6:00 PM – 8:00 PM
TJ Andrews
524 Windsor Rd, Baulkham Hills NSW 2153, Australia இறுதி ஆராதனை Get Direction Saturday, 16 Feb 2019 8:00 AM – 9:00 AM
Mary Mother of Mercy Crematorium
Barnet Ave, Rookwood NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
மஞ்சுளா Phone : +61425214402 இந்திராணி ஜோர்ஜ் Phone : +61425214409 ராஜன் செல்லத்தம்பு Phone : +61414952000 இராசையா பராசக்தி Mobile : +94773644003

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu