திரு சிவக்கொழுந்து தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு சிவக்கொழுந்து தனபாலசிங்கம் – மரண அறிவித்தல்
தோற்றம் 21 JUL 1934 மறைவு 07 FEB 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, லண்டன் Ealing ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து தனபாலசிங்கம் அவர்கள் 07-02-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற கந்தையா(Supereindent Surveyor), மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலா அவர்களின் அன்புக் கணவரும், சுதர்ஷன், அதிர்ஷ்டறன், நீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், துஷியந்தினி(துஷி) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மதியாபரணம், கனகரத்தினம், கமலராசா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான அருட்சோதி மகாலிங்கம், மலர் பாலேந்திரன், பத்மினி குகதாஸ் மற்றும் வரோதயன்(High Wycombe) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மதுரன், கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Saturday, 16 Feb 2019 8:30 AM – 11:00 AM
Oshwal Shakti Centre
Inwood Rd, Hounslow TW3 1UX, UK
Car Park Pay + display OR Car Park Close By After 12:30 Pm Free Parking

தகனம் Get Direction Saturday, 16 Feb 2019 11:00 AM
South West Middlesex Crematorium Gardens
Hounslow Rd, Feltham TW13 5JH, UK
தொடர்புகளுக்கு
விமலா – மனைவி Phone : +442085608718 சுதர்ஷன் – மகன் Mobile : +447842177852 துஷியந்தினி(துஷி) – மருமகள் Mobile : +447795303132

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu