திருமதி செல்லபாக்கியம் கந்தசாமி – மரண அறிவித்தல்
திருமதி செல்லபாக்கியம் கந்தசாமி – மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1930 இறப்பு 10 FEB 2019

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லபாக்கியம் கந்தசாமி அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், கந்தசாமி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், உமாதேவி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), கிரிசா(லண்டன்), யசோதா(அவுஸ்திரேலியா), வனஜா(பிரதேச செயலகம் கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராசமணி, செல்லக்கண்டு, செல்லம்மா, இராசரட்ணம் மற்றும் லெ்லமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன்(லண்டன்), பவானிதேவி(லண்டன்), இராஜகுமார்(லண்டன்), ஜெயராஜ்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்சிகா, நிசாந்திகா, கேசிகா, கபிசனா, அபிநாத், அஸ்விகா, அஸ்வினி, அஸ்மிதா, அனோஜன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் உடுப்பிட்டி கரம்பவாளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரகுமார் Phone : +442085993416 உமாதேவி Phone : +442085507121 கிரிசா Phone : +442085508182 யசோதா Phone : +61394245323 வனஜா Phone : +94212055821

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu