திருமதி அருட்செல்வம் கீதமலர் (கீதா) – மரண அறிவித்தல்
திருமதி அருட்செல்வம் கீதமலர் (கீதா) – மரண அறிவித்தல்
தோற்றம் 20 MAR 1975 மறைவு 10 FEB 2019
யாழ். கொடிகாமம் பாலாவி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்செல்வம் கீதமலர் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், கணபதிப்பிள்ளை(பால்கார இரத்தினம்) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சாரதா தம்பதிகளின் அன்பு மருமகளும், அருட்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும், நிதர்சன், நிலக்‌சன், கேமலதா ஆகியோரின் அன்புத் தாயாரும், ரகுநாதன்(லண்டன்), அமுதமலர்(இலங்கை), றங்கநாதன்(இலங்கை), சிவலோகநாதன்(லண்டன்), றஞ்சிதமலர்(லண்டன்), செந்தூர்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராசையா(இலங்கை), கிரிதரன்(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), றஞ்சிதமலர்(இலங்கை), லதா(லண்டன்), சுகர்ணா(லண்டன்), சறோசாதேவி(இலங்கை), காலஞ்சென்ற திருவருட்செல்வம், கமலாதேவி(இலங்கை), சற்குணதேவி(இலங்கை), குணச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால் பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லதி Mobile : +94771038883 சேந்தன் Mobile : +447507216587 கிரி Mobile : +447805300324 சேரன் Mobile : +94768602616 ரகு Mobile : +447590374676 சிவா Mobile : +447414596687

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu