திருமதி தங்கமுத்து சின்னத்துரை – மரண அறிவித்தல்




திருமதி தங்கமுத்து சின்னத்துரை – மரண அறிவித்தல்
தோற்றம் 10 JUN 1930 மறைவு 10 FEB 2019

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து சின்னத்துரை அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஸ்ரீமுருகதாஸ், ஸ்ரீரகுதாஸ்(கனடா), சிவமதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஹரிகரன்(ஐக்கிய அமெரிக்கா), கலாநிதி(ஆசிரியை- இலங்கை), சந்திரகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு(ஆசிரியர்), நடராசன்(ஆசிரியர்), காமாட்சி, விசாலாட்சி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான செளந்தர்அம்மா, குமாரசாமி, உமாமகேஸ்வரன், சிற்றம்பலம், மற்றும் திலகவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராமலிங்கம்(ஆசிரியர்), சின்னப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விசாகன்(வைத்தியர்), துளசிகரன்(யாழ் பல்கலைக்கழகம்), ரிஷிகா(கால்டன் பல்கலைக்கழகம்- Ottawa), தனிஷ்(வெர்ஜீனியா ரெக்), அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 16 Feb 2019 5:00 PM – 9:00 PM Sunday, 17 Feb 2019 11:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada தகனம் Get Direction Sunday, 17 Feb 2019 2:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ஸ்ரீரகுதாஸ் Phone : +19059562208 Mobile : +16477612774 சிவமதி Phone : +16092337497 துளசிகரன் Mobile : +94774598058

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu