திருமதி நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் (லில்லி) – மரண அறிவித்தல்
திருமதி நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் (லில்லி) – மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1932 இறப்பு 09 FEB 2019

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார். காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், ரஞ்சன்(சிட்னி), மோகன்(கனடா), தயான்(மெல்பேர்ண்), கௌரி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், றேணுகா(சிட்னி), பிரேமினி(மெல்பேர்ண்), அஜன்(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும், மாதங்கி, சங்கவி, ரஞ்சிதா, ஹர்ஷினி, ரவிகாந்த், நிரஞ்சினி, ரேஹான், ஷிவாணி ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Monday, 11 Feb 2019 1:00 PM – 3:00 PM
Rookwood Cemetery
Lidcombe NSW 2141, Australia
தொடர்புகளுக்கு
ரஞ்சன் Mobile : +61428138232 தயான் Mobile : +61466543176

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu