திருமதி சந்திரமௌலிசன் ஜெயந்திமாலா (ஜெயந்தி) – மரண அறிவித்தல்
திருமதி சந்திரமௌலிசன் ஜெயந்திமாலா (ஜெயந்தி) – மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1966 இறப்பு 08 FEB 2019

முல்லைத்தீவு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும் , கிளிநொச்சி பூநகரியை தற்காலிக வதிவிடமாகவும், தருமபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமௌலிசன் ஜெயந்திமாலா அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தனளயசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், புஸ்பராசா, சாராதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், சந்திரமௌலிசன்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும், குமணன், சங்கவி ஆகியோரின் அன்புத் தாயாரும், வசந்திமாலா(ரதி), ரவீந்திரன்(சிறி வள்ளல்), தெய்வேந்திரன்(பாபு), சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணகுமாரி, உதயகுமார்(இளவாணன்) மற்றும் புஸ்பராணி, ஆனந்தரூபி, கல்யாணி ஆகியோரின் பாசமிகு அண்ணியும், காலஞ்சென்ற கனகசபாபதி(குஞ்சுபவர்), ராஜேஸ்வரி, குமரேஸ்வரன், சுப்பிரமணியம், புஸ்பகலா, ராஜரட்ணம், திருஞானமூர்த்தி, கோடீஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தருமபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: சுஜீவன்(மகன்)
தொடர்புகளுக்கு
கணவர் Mobile : +94771538173 பாபு Mobile : +447930390964 சிறி வள்ளல் Mobile : +16479900412 சகோதரி Mobile : +94766420722

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu