திரு செல்லத்துரை கனகரட்ணம் – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை கனகரட்ணம் – மரண அறிவித்தல்
பிறப்பு 28 FEB 1925 இறப்பு09 FEB 2019

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகரட்ணம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும், உதயகலா, உதயகுமார், உதயநிலா, நந்தகுமார், சசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தருமரத்தினம், சுமதி, லோகநாதன், துஸ்யா, கிருபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தனுசா, சுபோதன், நிறோசா, சபீனா, பிரபீனா, இலக்கணா, தர்மிகன், மதுமிதா, மிதுராங்கி, ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும், சுயநிதா, சாகானா, துவாரகன், அஜிதன், ஹரீஸ், ஆதிகன், யாகவி ஆகியோரின் அன்புப் பூட்டன் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாரீசன்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயகுமார் – மகன் Phone : +493026395321 Mobile : +4917680694514 நந்தகுமார் – மகன் Mobile : +4915218303278 சசிகுமார் – மகன் Mobile : +94778060267

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu